Kolathur mani biography definition


Kolathur mani biography definition...

கொளத்தூர் மணி

கொளத்தூர் மணி எனப் பரவலாக அறியப்படும் தா.

Kolathur mani quora

செ. மணி (பிறப்பு 20 சூன் ) தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் ஆவார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவராக ஆகஸ்ட் முதல் செயலாற்றி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆம் திகதி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் மூலக்காடு பஞ்சாயத்தைச் சேர்ந்த உக்கம்பருத்திக்காடு என்ற கிராமத்தில் கொளத்தூர் மணி பிறந்தார்.

Kolathur mani images

இவரின் தந்தையார் செங்கோடன், தாயார் பாவாயம்மாள். செங்கோடன் அவர்கள் விவசாயியாகவும், ஆம் ஆண்டு முதல் வனத்துறை ஒப்பந்ததாரராகவும், நெடுஞ்சாலைத் துறை, கலால் துறை ஆகியவற்றின் ஒப்பந்ததாரராகவும் இருந்தவர் ஆவார்.

கல்வி மற்றும் பொதுவாழ்வில் நுழைவு

[தொகு]

இவர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார்.

சேலம் அரசினர் கலைக் கல்லூரியில்புகுமுக வகுப்பைத் தொடர்ந்தார்.

Kolathur mani net worth

17 வயதிலேயே பொது வாழ்வில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார். ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். இதனால் புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற முடியாமல் ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய இளநிலை எழுத்தராக

Copyright ©favrope.pages.dev 2025